Wednesday, June 3, 2020

Monday, May 18, 2020

DON'T WORRY.. BE மகிழ்ச்சி!

Attention Chennai மக்களே! Now you can order Magihzhchi Products (Farm Fresh Fruits, Vegetables, Organic Groceries, Vagai Marachekku Oils & other few essential items) in 50% waiver of Delivery Conveyance Charges! To place orders - https://cutt.ly/vyhDmVh


Saturday, May 16, 2020

We are ready to serve you!

Happy Morning from Team Magihzhchi. We are back with a bang. Please check our list of Fruits, Vegetables, Groceries, Organic Products, and Place a New Order Request today to get the items within 2 days. Thanks.
Place your Order Request here .. https://cutt.ly/vyhDmVh



Sunday, May 3, 2020

IMPORTANT ANNOUNCEMENT - 3.5.2020

முக்கிய அறிவிப்பு: கோயம்பேடு சந்தையில் நிலைமை இப்போது சரியாக இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்னும் பலர் அடையாளம் காணப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்கள் நிறுவன ஊழியர்கள் கொரோனா பரிசோதனை எடுத்துள்ளனர். அவர்கள் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியானதும், நாங்கள் சேவையைத் தொடருவோம். அதுவரை டோர் டெலிவரி சேவை நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆர்டர்களுக்கான விநியோகமும் அதன் பின்னரே செய்யப்படும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி இது அவசியமாகிறது. 

IMPORTANT ANNOUNCEMENT: The situation in Koyambedu market is not perfect now. A few people with corona have been identified. Many more are expected to be identified. Our company employees have taken Corona tests. Once they are found to be unaffected, we will continue the door delivery service. Until then the service is suspended. Delivery for already accepted orders will be made only after that. This is necessary for the safety of customers.

Friday, May 1, 2020

Attention Chennai மக்களே! We are BACK!


Magihzhchi Enterprises & DMC Fruits Deliver Fresh Fruits, Vegetables, Vagai Mara Chekku Oils, Groceries and Essential Items at your DOORSTEPS now, in WHOLESALE PRICE to help the Chennai People!

Please see the List of Items, Special Offer details & place your Order Request here .. https://cutt.ly/vyhDmVh
Join our TELEGRAM Group to know Daily Updates and Offers!
https://t.me/MAGIHZHCHI

Our FACEBOOK Page..
https://www.facebook.com/Magihzhchi/

We look forward to serving you! Stay Home.. Stay Safe!   

Sunday, April 26, 2020

Please read this TERMS & CONDITIONS carefully before submitting your Order Request.

THANKS for your interest in Magihzhchi!

If you place Orders before 10 AM Today (27.4.2020), you will get Order Confirmation & Delivery Date Confirmation from us today before 12 PM. Delivery of accepted orders may be made TODAY or TOMORROW (10 AM - 7 PM). We will notify you if your order is not accepted for any unavoidable reason.

Please note that the minimum order amount should be Rs.1,000.

The company accepts free door delivery services only to groups with a minimum of 25 orders, subject to availability. At the same time.. a team of volunteers is engaged in this single delivery service so as to help the people during this Corona Lockdown period. DELIVERY CONVEYANCE EXTRA. 10% within 5 Km. 15%. for 6 - 15 Km. 20% for 16 - 25 Km. 25% for 26 - 35 Km. From Koyambedu. MINIMUM ₹ 100.

You can pay through CASH ON DELIVERY or GOOGLE PAY, after getting the items.

Please check the List of Items, Price Mentioned here in this form below each title (updated daily based on the demand and supply in Koyambedu Market) before submitting this order request.

Important: Items in the Combos & Prices may vary at the time of Confirmation. Little changes may be occurred in the list of items & prices, based on the availability in the Market. (For Example.. Beetroot mentioned in the Veg Combo may be replaced by Chow Chow, due to non availability)

Join our TELEGRAM GROUP to get
 Daily Updates & New Offers!
https://t.me/MAGIHZHCHI

Our FACEBOOK PAGE..
https://www.facebook.com/Magihzhchi/

Our BLOG ADDRESS..
https://magihzhchi.blogspot.com

Stay Home! Stay Safe!

*****

இன்று (27.04.2020) காலை 10 மணிவரை அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, இன்று மதியம் 12 மணிக்குள் உங்கள் ஆர்டர் ஏற்கப்பட்ட விவரம் மற்றும் டோர் டெலிவரி குறித்த தகவல் தெரிவிக்கப்படும். இன்று அல்லது நாளை (காலை 10 முதல் இரவு 7 மணிக்குள்) செய்ய முயற்சி செய்கிறோம். ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்களால் உங்கள் ஆர்டர் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் அதையும் உங்களுக்குத் தெரிவிப்போம்.

குறைந்தபட்ச ஆர்டர் தொகை ரூ .1,000 ஆக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. 

அதற்குக் குறைவாக இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படாது.

குறைந்தபட்சம் 25 ஆர்டர்களைக் கொண்ட குழுக்களுக்கு மட்டுமே இலவச டோர் டெலிவரி சேவைகளை நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது. 

அதே நேரத்தில் .. இந்த லாக்டவுன் காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காக, தன்னார்வலர்கள் சிலர் ஒரு குழுவாகச் சேர்ந்து இந்த சிங்கிள் டோர் டெலிவரி சேவையில் ஈடுபட்டுள்ளனர். டெலிவரி கன்வேயன்ஸ் செலவினை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.



CASH ON DELIVERY அல்லது GOOGLE PAY மூலம் பணம் செலுத்தலாம். பொருட்களை பெற்றுக்கொண்ட பிறகு கொடுத்தால் போதும். இந்த படிவத்தை சமர்ப்பிக்கும் முன் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை கவனமாக ஒருமுறை சரிபார்த்து விடவும். அதேபோல, பணம் செலுத்துவதற்கு முன் தயவுசெய்து பொருட்களை சரிபார்த்துக் கொள்ளவும்.

மிக முக்கியம்: பொருட்களின் விலை மற்றும் விவரங்களில் (மார்க்கெட் நிலவரம் மற்றும் அவை சந்தையில் கிடைக்கும் தன்மைக்கேற்ப) தினமும் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. லேட்டஸ்ட் விலை மற்றும் விவரங்களை கவனமாகச் சரிபார்த்துக் கொண்டு, அதன்பின்னர் ஆர்டர் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

ஆர்டர் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட சில பொருட்களின் விலையோ, காம்போக்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில பொருட்களோ மார்க்கெட்டில் அவை கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டதாக இருக்கலாம். அதனை ஏற்பதற்கு சம்மதம் எனில் மட்டும் இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும். (உதாரணத்துக்கு.. வெஜ் காம்போவில் பீட்ரூட் குறிப்பிடப்பட்டு, மார்க்கெட்டில் பீட்ரூட் கிடைக்கவில்லை எனில், அதற்குப் பதிலாக வேறு காய்கறி டெலிவரி செய்யப்படலாம்).

தினசரி சலுகை அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் டெலிகிராம் செயலி குழுவில் இணைந்து கொள்ளவும்.. https://t.me/MAGIHZHCHI

முகநூல் பக்கம்.. https://www.facebook.com/Magihzhchi/

வலைப்பூ முகவரி.. https://magihzhchi.blogspot.com

வீட்டிலேயே.. பாதுகாப்பாக இருக்கவும்.